அதற்கான அறிவிப்புடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெயர் பலகையின் மீது யாரோ சில சமூகவிரோதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அதில் 60-க்கும் மேற்பட்ட துளைகள் உள்ளன. இச்சம்பவம் கடந்த 4-ந்தேதி நடந்துள்ளது. இதுகுறித்து போலீ சில் புகார் செய்யப்பட் டுள்ளது. சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர் களுக்கு எதிராக இனவெறி காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இந்து கோவிலில் இந்தியர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தமை யாவரும் அறிந்ததே.
1,049 total views, 274 views today
Geen opmerkingen:
Een reactie posten