[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 05:00.29 PM GMT ]
இவர்களெல்லாம் மக்களுடைய பணங்களை கொள்ளையடித்து, கூடப்பிறந்த சகோதரன் மாவீரனாக இருக்கும் போது அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்படுகின்றனர் என யாழ்.மாவட்ட வேட்பாளர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் தயாராக இல்லை! மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 05:26.16 PM GMT ]
இன்றைய தினம் மாலை 7.30 மணியளவில் யாழ்.சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பாக நாம் தொடர்ந்தும் பேசி வருகின்றோம் ஆனால் படையினர் மக்களுடைய நிலங்களை சுலபமாக விடுவிக்க தயாராக இல்லை.
இந்நிலையில் அவர்களுடன் சாதகமாக பேசியே காணிகளை விடுவிக்க வேண்டும்.
அவர்கள் அந்த நிலங்களில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து உண்டு கழித்தவர்கள் என்பதால் நிலத்தை சுலபமாக விடுவிக்க தயார் இல்லை. என அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyHQVSVmq6D.html
Geen opmerkingen:
Een reactie posten