இந்தநிலையில், தாயின் காதலன் மாணவியை பாலியல் தூஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகவும், மாணவியைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்திவருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் குறிப்பிட்டனர். இதனையடுத்து நேற்றிரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸார், இன்று சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/4030.htmlமாணவிகளின் அந்தரங்கங்களில் பாடம் நடாத்தியவர் ரொம்ப நல்லவராம்: வாதாடிய சிறிகாந்தா !
[ Jul 07, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 11370 ]
கடந்த மாதம் 24ம் திகதி சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றின் அடிப்படையில், கொடிகாமம் பொலிசார் வரணியிலுள்ள பாடசாலை மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பாடசாலை ஆசிரியரான 45 வயது ஆசாமி ஒருவரின் சில்மிசங்கள் அம்பலமானது. ஆசாமி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப்பட்ட சமயத்தில், ஆசாமியை பிணையில் விடுவிக்க பொலிசார் ஆட்சேபம் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒவ்வொருவரிடமும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசாமியின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/4031.html
Geen opmerkingen:
Een reactie posten