தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 mei 2014

இறுதி யுத்தத்தில் பாலியல் துஸ்பிரயோகம் இல்லை! சவேந்திரசில்வா


UN பாதுகாப்புச் சபை தலைவர் மகிந்தவின் அருகில்

எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், வடக்கிலும் கிழக்கிலும் 50 சதவீதமான மக்கள் போசாக்கு குறைப்பாட்டினாலும், வாழ்வாதாரம் இல்லாத சூழ்நிலைகளாலும் பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் போது இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரபரீட்சையில் அதிக மாணவர்கள் சித்தி அடைந்தமைக்கு தாமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடமாகாணம் இலங்கையில் 22 சதவீத பொருளாதார வளர்ச்சியை காட்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிறுவர் போராளிகள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு வட-கிழக்கில் விசாரணை மேற்கொண்டிருந்த போது, இறுதி யுத்தத்தில் சரணடைந்த பல போராளிகளை காணவில்லை என்று 16 ஆயிரத்துக்கும் அதிகமான முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
UN-Mahinda


இறுதி யுத்தத்தில் பாலியல் துஸ்பிரயோகம் இல்லை! சவேந்திரசில்வா

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை யுத்த குற்றவாளி சவேந்திரசில்வா மீண்டும் நிராகரித்துள்ளார்.
இதில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த கால பாலியல் கொடுமைகள் தொடர்பான சிறப்பு பிரதிநிதி சானீப் பங்குரா முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டன. எனினும் சில ஒழுங்கமைப்புகள் திட்டமிட்டு இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்றும் சவேந்திரசில்வா இதன் போது தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten