மஹிந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் , சந்திரிக்கா தேர்தலில் களமிறங்குவாரா ? இல்லையா? என்பது புதிராக இருந்து வருகின்றது. இந்நிலையில் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு வழங்கப்படுமாயின் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 63% வாக்குகளை பெற்றவர் என்ற அடிப்படையில் அவருக்கு பிரதமர் பதவியை கேட்க உரிமையுள்ளதாக சந்திரிக்காவின் செயலாளர் பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு வழங்கப்படுமாயின் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:
Een reactie posten