நைஜீரியாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பெண் சிறார்கள் கடத்தப்பட்ட சம்பவமானது சர்வதேசரீதியாகப் பிரபல்யம் பெற்ற நிகழ்வாகக் காணப்படுகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் தீவிரவாகதிகள் கடத்தல் சம்பந்தப்பட்ட விடையத்தில் உலகில் சில நாடுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்ககொள்ளப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது. இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கனடாவும் தன் பங்கிற்குக் கடமையாற்றுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்துது. தற்போது அமெரிக்க இராஜாங்க அமைச்சரான கெறி அவர்கள் குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக அக்கறை செலுத்துவதாகத் தெரியவருகிறது. அவர் நிபுணத்துவம் அடங்கிய குழுவொன்றை ஒரு விசேட குழுவொன்றினை அமைத்துத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார். நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கையில் இந்தப் பணியை ஒப்படைக்கப்படும் பட்சத்தில் தீவிர வாதிகளரினால் கடத்தப்பட்ட 200ற்கும் அதிகமான பெண்சிறார்களை மீட்டுவிடுவோம் எனத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தற்போது அமெரிக்கக் குழுவானது அந்தச் சிறார்களை நைஜீரியத் தீவிரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு நைஜீரிய அரசுடன் இணைந்து அயராது பணியாற்றி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 9 mei 2014
அமெரிக்கா நைஜீரிய சிறுமிகளைத் தேடிக் களமிறங்குமா? சிறுமிகளுக்கு விடுதலை கிடைக்குமா?
நைஜீரியாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பெண் சிறார்கள் கடத்தப்பட்ட சம்பவமானது சர்வதேசரீதியாகப் பிரபல்யம் பெற்ற நிகழ்வாகக் காணப்படுகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் தீவிரவாகதிகள் கடத்தல் சம்பந்தப்பட்ட விடையத்தில் உலகில் சில நாடுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்ககொள்ளப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது. இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கனடாவும் தன் பங்கிற்குக் கடமையாற்றுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்துது. தற்போது அமெரிக்க இராஜாங்க அமைச்சரான கெறி அவர்கள் குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக அக்கறை செலுத்துவதாகத் தெரியவருகிறது. அவர் நிபுணத்துவம் அடங்கிய குழுவொன்றை ஒரு விசேட குழுவொன்றினை அமைத்துத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார். நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கையில் இந்தப் பணியை ஒப்படைக்கப்படும் பட்சத்தில் தீவிர வாதிகளரினால் கடத்தப்பட்ட 200ற்கும் அதிகமான பெண்சிறார்களை மீட்டுவிடுவோம் எனத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தற்போது அமெரிக்கக் குழுவானது அந்தச் சிறார்களை நைஜீரியத் தீவிரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு நைஜீரிய அரசுடன் இணைந்து அயராது பணியாற்றி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten