தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 maart 2014

WHO IS IN -CHARGE ? என்று கேட்டவாறு பொலிசார் திண்டாட்டம்: லண்டனில் நடந்த போராட்டம் !

நேற்று மாலை பிரித்தானிய பிரதமர் இருப்பிடம் முன்பாக பாரிய ஆர்பாட்டம் ஒன்றை தமிழர்கள் நடத்தியிருந்தார்கள். இதில் கலந்துகொண்ட பல இளையோர்கள் ஒரு கட்டத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டார்கள். இதனால் டேவிட் கமரூன் இருப்பிடம் முன்பாக போக்குவரது பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் தமிழர்கள் ஈடுபட, அங்கே நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் ஓடிவந்து, WHO IS IN -CHARGE ? என்று பல தடவை கேட்டார். ஆனால் அனைவரும் ஆங்கிலம் புரியாத ஆடகள்போல நின்றுவிட்டார்கள். இதனையடுத்து கலகமடக்கும் பொலிசார், அங்கே வரவளைக்கப்பட்டார்கள். இந்த கவனயீர்பு நிகழ்வை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்(TCC) நடாத்தி இருந்தனர். இதன்போது இதில் கலந்துகொண்ட மூத்த ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளர் திரு.இதயச்சந்திரன் அவர்கள் மற்றும் செயல்பாட்டாளர் கோபி சிவந்தன் , மற்றும் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பெண் ஆகியோர்கள் அதிர்வுக்கு சுருக்கமாக தந்த நேர்காணலும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 








http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6535

|   

Geen opmerkingen:

Een reactie posten