தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை தொடர்பான பிரச்சினை 5 ஆண்டுகளாக தொடர்கிறது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் தமிழர் இலங்கையில் வசிக்கும் சூழல் உள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மேலும், மீனவர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
- See more at: http://www.eelawin.com/show-RUmsyDRZLWksz.html#sthash.uq7J1St4.dpufஇலங்கையில் மனித உரிமை தொடர்பான பிரச்சினை 5 ஆண்டுகளாக தொடர்கிறது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் தமிழர் இலங்கையில் வசிக்கும் சூழல் உள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மேலும், மீனவர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten