விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு மாகாணத்தை தளமாக கொண்டு மீண்டும் ஒருங்கிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை நம்பமுடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து தாம் ஆச்சரியமடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கைகள், ஜெனிவாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும்.
வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புலிகளைத் தேடும் தேடுதல்கள் காரணமாக அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும் சௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புலிகளைத் தேடும் தேடுதல்கள் காரணமாக அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும் சௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten