ஐ.நா மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது, எதிர்பார்த்ததைவிட தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை என பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் ரவி தெரிவித்தார்.
குறித்த தீர்மானம் அடிப்படையில் இலங்கைக்கு எதிரானது தான். இலங்கைக்கு சார்பான நாடுகள் அத்தீர்மானத்தில் மாற்றத்தினை கொண்டுவர தீவிரமாக முயற்சிக்கின்றன என ஜெனிவாவில் உள்ள லங்காசிறி வானொலிக் கலையகத்திற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkw2.html
Geen opmerkingen:
Een reactie posten