[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 06:06.24 AM GMT ]
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்த சிறந்த அர்ப்பணிப்புடனும் தூரநோக்குடன் செயற்பட்டுள்ளது.
அதேபோல் போர் நடைபெற்ற காலத்தில், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த இரத்தம் சிந்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தற்போது இலங்கையில் இல்லை எனவும் ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjw5.html
Geen opmerkingen:
Een reactie posten