தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 maart 2014

யாழில் சுகாதார பணிமனை மீது கழிவொயில் வீச்சுத் தாக்குதல் !



யாழ். மாநகர சபையின் சுகாதார பணிமனை மீது இனந்தெரியாத நபர்களால் கழிவொயில் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடரில் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் பணிமனையிலுள்ள 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளினை மேற்கொண்டதாகவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRbLWjt0.html

Geen opmerkingen:

Een reactie posten