ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை விடயம் சூடுபிடித்துள்ள நிலையில் அதன் தன்மையை குறைக்க புலிகள் உருவாகி விட்டனர் அதன் தலைவர் கோபி என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொத்தாபாய புதிய கதையை உரவாக்கி அதில் புலிகள் உரவாகி விட்டனர் என புதிய தகவலை வதந்தியாக பரப்ப முனைந்தமை தமிழர்களை அடக்குவதற்கு பயன்படும் உத்தி என கூறப்படும் நிலையில்.
கோபி யார் என்றால் இவர் இலங்கைப் புலனாய்வுத் துறையால் இயக்கப்படும் நபர் இவர் கைது செய்ய வேண்டம் என பாதகாப்பு அமைச்சு கூறிவருவது ஜெனிவாக் காச்சல் காரணம் கோபி முடிவாக கைது செய்யப் பட்டுள்ளார் அவரை ஜெனிவா முடிந்தவுடன் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கக் கூடும் இராணும் மக்களை சுற்றி வளைத்து தேடுவதற்காக தமது கைங்கரியத்தை நிலை நாட்ட மனைவது தெளிவாகத் தெரிகின்றது.
http://www.jvpnews.com/srilanka/63213.html
Geen opmerkingen:
Een reactie posten