இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Pயரட னுநறயச இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்.
இந்த தீர்மானம் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நம்பகமான விசாரணைப் பொறிமுறைமை ஒன்று அறிமுகம் செய்யப்படாத காரணத்தினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடாää உலக அரங்களில் குரல் கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் போல் டெவார் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRbLWjp6.
ஐ நாவில் நடந்த வாதப் பிரதி வாதங்கள், பலரின் கருத்துக்கள் தொடர்பான மூன்று மணி நேரம் வீடியோக் காட்சிகள்.
[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 10:16.22 PM GMT ]
இலங்கைப் பிரேரனை மீது மூன்று மணி நேரம் நடந்த வாதப் பிரதி வாதங்கள்
ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு!
இலங்கை மீதான பிரேரணைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழர் தலைமைகளும் அரச தரப்பும் !
இலங்கையில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை! ஜெனிவாவில் கனடிய எம்.பி தீபக் ஒப்ராய்
ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கையில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்: ஊடகவியலாளர் இரா. துரைரெட்ணம்
தீர்மானம் எதிர்பார்த்ததைவிட தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை! மாற்றங்கள் வரலாம்: பிரித்தானிய தமிழர் பேரவை
ஐ.நா மனித உரிமைச் சபை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும்: கன்சவேர்ட்டிவ் கட்சியின் உப தலைவர்
http://www.tamilwin.com/show-RUmsyDRaLWkx6.html
Geen opmerkingen:
Een reactie posten