தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 maart 2014

ஐ.நா மனித உரிமைச் சபை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும்: கன்சவேர்ட்டிவ் கட்சியின் உப தலைவர்



பிரித்தானிய விரதமர் டேவிட் கமரூனின் வாக்கு ஐ.நா சபையில் நிறைவேறும் என கன்சவேர்ட்டிவ் கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் டொக்டர் அர்ஜுனா சிவானந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிகரமாக முடியும். இந்த தீர்மானத்திற்கு இலங்கை ஒத்துழைக்காவிடின், அந்நாட்டின் அரசியல்வாதிகள் சிலரின், அதோடு இராணுவ உயதரிகாரிகளின் வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களை முடக்கி, வெளிநாடுகளுக்கான பயணத் தடையினை விதிக்கவும் நாங்கள் எழுச்சியை நடத்தப் போகின்றோம் என லங்காசிறி ஜெனிவாக் கலையகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தீர்மானம் எதிர்பார்த்ததைவிட தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை! மாற்றங்கள் வரலாம்: பிரித்தானிய தமிழர் பேரவை
ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கையில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்: ஊடகவியலாளர் இரா. துரைரெட்ணம்
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkw3.html

Geen opmerkingen:

Een reactie posten