பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு சார்பாகவும், எதிராகவும் பலத்த வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன
இலங்கைக்குச் சார்பாக உரையாற்றிய நாடுகளிடம், இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி பிரசாத் ஆரியசிங்க உரையாடினார்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkv4.html
Geen opmerkingen:
Een reactie posten