தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 maart 2014

ஐ.நா தீர்மானம் பற்றி குறை கூறுவதில் பயனில்லை! இலங்கை மீது சர்வதேச அழுத்தங்கள் வலுவடையும்! பேராசிரியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துக்கள் !

ஐ.நாவில் வழமையான நிலையை விட இம்முறை தீர்மானம் வலிமையடையும் நிலையில் இதனை தமிழ் மக்கள் ஏற்பது காலத்தின் கட்டாயம். இத் தீர்மானத்தில் உள்ள சில சரத்துக்கள் தமிழருக்கு பலமடையும் நிலையில் உள்ளது என பேராசிரியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை மீதான விசாரணையை துரிதப்படுத்தும் முழுமை அதிகாரம் இதனை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என இந்திய நாட்டின் மனித உரிமை தொடர்பிலான பேராசிரியர் போல் நியுமன், பிரான்ஸ் நாட்டின் துறை சார் பேராசிரியர் சுகிர்தராஜ், அமெரிக்க நாட்டின் பேராசிரியர் பேராசிரியர் டீற் ஒர்லின் (Ted Orlin), பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் ஆகியவர்கள் ஜெனிவா பிரதான மண்டபத்தில் லங்காசிறி வானொலி பிரிவினரின் அரசியற்களம் வட்டமேசை நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWls5.html

Geen opmerkingen:

Een reactie posten