எனினும் கடற்கரைளில் காலரண்களை புதுப்பிப்பது மற்றும் புதிய மினி முகாம்களை அமைக்கும் நடவடிக்கைகளில் படையினரின் ஒரு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதிகளில் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பரென எதிர்பார்க்கப்படுகின்றது. இதே வேளை புதிதாக அமுல்படுத்தப்போவதாக அறிவிக்கபட்ட பாஸ் நடவடிக்கை அமுல்படுத்தப்படுமா அல்லது விலக்கிக்கொள்ளப்படுமாவென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
நேற்று படையினர் குவிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்த சந்தேகங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் அவை அம்பலமாகியவையினை தொடர்ந்து படையினர் வெளியேற்றப்பட்டிருக்கலாமென மீனவ சமாச பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/63881.html
Geen opmerkingen:
Een reactie posten