தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 maart 2014

புரட்சி…..போராளி…..எழுச்சி ….எல்லாம் தடுக்காம எங்க போனாங்க ?

தமிழினத்தலைவர்…

தமிழினப்போராளி….

புரட்சித்தலைவி….

புரட்சிக்கலைஞர்…..

புரட்சிப்புயல்…..

புரட்சித்தளபதி…..

இளையதளபதி……

மாவீரன்…. மக்கள் தலைவர்…..

புரட்சித்திலகம்…. தரைப்படைத்தளபதி…..

உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்……

அப்பப்பா … உலகில் உள்ள எல்லா வீர தீர பராக்கிரம பட்டமெல்லாம்….

நம்ம பாழாப்போன தமிழ்நாட்டுல இருந்தும்…..

ஈழத்துல கொத்துக்கொத்தா 1,46,0000 க்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் செத்து மடிந்தபோது….

இவ்வளவு புரட்சி…..போராளி…..எழுச்சி ….எல்லாம் தடுக்காம எங்க போனாங்க ?


Geen opmerkingen:

Een reactie posten