தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 maart 2014

மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணைக்கான ஆரம்ப கட்டத்தை தயார்படுத்த முடியும்: சட்டத்தரணி குருபரன்!

அமெரிக்காவின் திட்டவரைபு முழுமையான சர்வதேச விசாரணையை நோக்கியதென்று கூற முடியாது என சட்டத்தரணியும் விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை எந்தத் தரப்பினரையும் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்ல தகைமையற்றது. குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தகைமை சர்வதேவ நிதுிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என ஜெனிவாவில் லங்காசிறிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten