தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 maart 2014

பெரிய பிக்குவை கத்தியால் குத்திய சின்ன பிக்கு!

எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி (பெரிய பிக்கு) வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரரை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் அதே விஹாரையை சேர்ந்த மற்றொரு தேரரை (சின்ன பிக்கு) கைது செய்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் பொலிஸாரே குறித்த தேரரை விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேகநபரையும் தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த தேரர் எல்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து காலி வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten