தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 maart 2014

தமிழின அழிப்பில் ஸ்ரீலங்கா அரச படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது ஆதாரம்!

தமிழ் இன அழிப்பில் ஸ்ரீலங்கா அரச படைகளால் உலக போர் வரலாற்றில் பயன்படுத்த கூடாது என்று தடை செய்யபட்ட ஆயுதங்களை பயன்படுத்தி கோழைத்தனமாக மக்கள் மீது தாக்கி தமிழர்களை போரில் வென்றதாக   கூறிகொள்கிறது.
இதற்கான ஆதாரங்களை ஸ்ரீலங்கா அரச படை அதிகாரி ஒருவரே ஒத்துகொள்கிறார். ஒரு கிலோ மிட்டர் அளவுக்கு இதன் தாக்கம் இருக்கும் அதாவது ஒருகிலோமிட்டேர் சுற்றளவுக்கு தாக்கி மனித உயிர்களை கொள்ள கூடியது.
இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தியே இன அழிப்பு போரை ஸ்ரீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்டது.
தமிழ் பிரபாகரன் தொகுத்த ஆவணப்படத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten