தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 maart 2014

இலங்கை- இந்தியாவிற்கிடையில் பாரிய விரிசல்! ஐ.நாவில் சிங்களவர்களும் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு: ச.வி.கிருபாகரன் !



எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சிங்கள சகோதரர்களும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துகின்றனர். இந்தநிலையில் ஐ.நாவில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கலாம் என ச.வி.கிருபாகரன் தெரிவித்தார்.

இலங்கை- இந்தியாவிற்கிடையில் பாரிய விரிசல், இது ஐ.நாவில் தாக்கம் செலுத்துவதுடன் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தெரிவித்தார்.
நேற்றய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஐ.நாவில் தெரிவித்த கருத்து
http://news.lankasri.com/show-RUmsyDSYLVgx4.html

Geen opmerkingen:

Een reactie posten