அக்காணொளியில் அவர்களுக்கு அடித்து அடித்து பயிற்சி வழங்கப்படுவதோடு அவ் யுவதிகள் மிகவும் சிரமப்பட்டு அழுதழுது பயிற்சிகளை எடுத்து வருவதும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் இக் காணொளி இலங்கை இராணுவத்தினால் தமிழ் யுவதிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது தானா என உறுதி செய்யப்படவில்லை.
ஆனாலும் அக்காணொளியில் பயிற்சியளிக்கப்படும் போது கட்டளையிடுவது சிங்களத்தில் என்பது புலனாகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten