தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 maart 2014

இன்னர் சிட்டி பிரஷ் செய்தியாளர்களிடம் வாயை கொடுத்து அவமானப்பட்டுள்ள பாலித்த கோஹன்ன வெட்கித் தலைகுனிந்தார்!



ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவர் பாலித்த கோஹன்ன, இன்னர் சிட்டி பிரஷ் செய்தியாளர்களிடம் வாயை கொடுத்து அவமானப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நிவ்யோர்க்கில் நடைபெற்றுள்ளது.
இதன் போது இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்களுக்கு அவர்களிடம் கேள்வி எழுப்புவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் உரையாற்றி இருந்த பாலித்த கோஹன்ன இலங்கையில் சிறுவர்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரையாற்றியுள்ளார்.
உரையின் நிறைவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது புதல்வன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து, இரத்தக் கடற்கரை குளியலா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு கோஹன்ன பதில் வழங்காது மழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sri Lanka's Foreign Secretary Palitha Kohona speaks during interview in Colombo
http://www.jvpnews.com/srilanka/62307.html

Geen opmerkingen:

Een reactie posten