தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 maart 2014

பிரித்தானியா, கனடா, அமெரிக்க நாடுகளின் அறிக்கை குறைப்பின் பின்னணியில் இலங்கைக்கு வெற்றியா? விபரிக்கிறார் கரி ஆனந்தசங்கரி !

இன்றைய சூழ்நிலையில் எதிர்பார்த்த விடயங்களை பிரித்தானியா, கனடா, மற்றும் அமெரிக்கா போன்ற  நாடுகள் தனது உத்தேச திட்டத்தில் உள்வாங்காமையின் பின்னணியில் இலங்கை அரசின் செயற்பாடு உள்ளதா என ஐயம் உண்டு என சட்டத்தரணியும் கனடியத் தமிழர் பேரவை சட்ட ஆலோசகருமான கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலையில் இலங்கை அரசின் நிலை கடினமானாலும் அதனை வெல்வதற்கு சர்வதேச நாடுகளிடம் கடும் பிரயத்தனம் செய்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடருல் கனடியத் தமிழர் பேரவையினுடைய சட்ட ஆலோசகருமான கரி ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
- See more at: http://www.canadamirror.com/canada/22701.html#sthash.dVUvLq9M.dpuf

Geen opmerkingen:

Een reactie posten