தென்னிந்திய சினிமாவில் பிரசித்தி பெற்ற கொக்கர கொக்கரக்கோ …. என்கிற சினிமா பாட்டுக்கு இவர்கள் ஆட்டம் போட்டார்கள்.
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் சிசுதிரிய வேலைத் திட்டத்தின் கீழ், இச்செயலகத்தின் பணிப்பாளர் நந்தன விஜேசிங்கவின் ஆசியுடன் தேசத்தின் மகுடத்தின் பிரதான மேடைகளில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten