மரியாதை நிமிர்த்தம் மகிந்தரை சந்தித்த ஒபாமா: போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டார் !
ஐ.நாவின் மனித உரிமை மாநாட்டிற்காக அமெரிக்கா சென்ற பல நாட்டுத் தலைவர்களையும், ஒபாமா இன்று சந்தித்து புகைப்படங்களை எடுத்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ ஆகியோருடன், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள். இது ஒரு மரியாதை நிமிர்த்தமாக நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. புகைப்படம் இணைப்பு.
Geen opmerkingen:
Een reactie posten