[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 01:54.38 AM GMT ]
திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகில் தொடர்ச்சியாக 22 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒரே கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பரிசு வழங்கப்படும்.
வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி துரோகம் இழைக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாடாளுமன்றில் செயற்பட்டு வருகின்றது.
பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் அழிவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
பலஸ்தீன விவகாரம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியும் அவையிலிருந்து வெளியேறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUls3.html
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக்கொடுப்பதே ஞானசார தேரரின் இலக்கு என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் தொடர்ச்சியாக 22 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒரே கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பரிசு வழங்கப்படும்.
வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி துரோகம் இழைக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாடாளுமன்றில் செயற்பட்டு வருகின்றது.
பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் அழிவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
பலஸ்தீன விவகாரம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியும் அவையிலிருந்து வெளியேறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUls3.html
கோத்தபாயவை பிரதமராக்கும் முயற்சியில் ஞானசார தேரர்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 04:06.16 AM GMT ]
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ஷ தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது குறித்து தீவிரமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
அவருக்கு போட்டியாக வரக்கூடிய அமைச்சர் பசில் ராஜபகஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு அரசியல் ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மறைமுகமாக ஊக்குவிக்கின்றார்.
இந்நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விட பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்வதில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றார்.
ஜனாதிபதியை வற்புறுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது அவரது நோக்கமாக உள்ளது. இதற்கான பிரச்சார நடவடிக்கைகளையும் அவர் தொடங்கிவிட்டார்.
எனினும் கோத்தபாயவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதன் மூலம் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து ஒதுக்கி வைக்க ஜனாதிபதி ஆர்வம் கொண்டுள்ளார்.
இதனை நன்றாக ஊகித்து வைத்துள்ள கோத்தபாய ராஜபக்ஷ, தற்போது பொது பல சேனா அமைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள காய் நகர்த்தி வருகின்றார்.
இந்த நோக்கத்துக்காகவே அவர் பொதுபல சேனா அமைப்பை உருவாக்கியிருந்தார். சிங்களவர்களின் பாதுகாவலனாக தன்னை காட்டிக்கொண்டு, சிங்கள வாக்குகளை பெருமளவில் அறுவடை செய்வது அவரது நோக்கம்.
அத்துடன் பிரதமர் பதவிக்கு நாமலை விட கோத்தபாய தான் பொருத்தமானவர் என்ற பிரச்சாரத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கும் பொறுப்பு பொதுபல சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியில் ஒரு கார் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் தற்போதைக்கு ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளது. மேலும் செப்டெம்பர் மாத இறுதியில் கொழும்பில் பாரிய பிக்குமார் ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதன்போது, கோத்தபாயவை பிரதமர் பதவியில் அமர்த்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையே ஆளும் கட்சியின் முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேன, அமைச்சர் விமல் வீரவங்ச, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் ஆதரவையும் கோத்தபாய பெற்றுக் கொண்டுள்ளார். இவர்களின் உதவியுடன் தற்போது நாமலுக்கு எதிரான அரசியல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten