தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 maart 2014

ஜெனீவாவில் நீதிக்கான பேரணி ஆரம்பம்! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!

ஜெனீவாவில் நீதிக்கான பேரணி ஆரம்பமாகியுள்ளது. இன்று திங்கட்கிழமை ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஜெனீவா முன்றலில் ஒன்றுகூடுவதற்காக அருகில் உள்ள ”றுய் து மொம்பிரிலியன்” வீதியில் அமைந்துள்ள பூங்காவிலிருந்து பேரணியாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இவ் ஆரம்ப நிகழ்வு மதியம் 13.30 மணிக்கு ஆரம்பமாகி கொட்டுலிகள் எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறு நகர்ந்து செல்கின்றது.
இப்பேரணில் ஏழு ஆயிரத்திற்கு வரையிலான மக்கள் இச் செய்தி பதிவேற்றம் வரையில் கலந்துகொண்டுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தொிவிக்கின்றன.
geneva_tamils_demo_10


Geen opmerkingen:

Een reactie posten