குறித்த யுவதி தனது காதலனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது ஆட்டோ ஒன்றில் அவரைக் கடத்திச் சென்று பண்டாரவளையிலுள்ள ஓரிடத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போதே இந்த இரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள்னர்.
http://www.jvpnews.com/srilanka/62695.html

Geen opmerkingen:
Een reactie posten