மனித உரிமை பேரவைக்கான குழு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை
தற்போதைய நிலவரத்தின் முன்னேற்றங்களை அவதானித்த பின்னரே இந்தக்குழு தீர்மானிக்கப்படும் என்று அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத இராஜதந்திர குழு ஒன்றையே அரசாங்கம் ஜெனீவாவுக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியானமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் இந்த விடயத்தை கையாளுமாறு ஜெனீவாவில் உள்ள தூதுவர் ரவீந்திர ஆரியசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Yet to make decision on Lankan delegates to UNHRC |
[ Friday, 08 February 2013, 03:48.00 AM GMT +05:30 ] |
Lankan government announced will make final decision on delegates to be sent to the UN Human Rights Council session. |
At present we are monitoring present situation and will make final decision of panel later on, Minister Keheliya Rambukwella said. Minister further noted Lanka ambassador in Geneva Ravinath Aariyasinghe will handle this issue. http://eng.lankasri.com/view.php?200mAAWQ0320eeXRlOm434eaaddBmYA4caddBB5Y4ccddcc44Y5B4dac44YYmBdc ae430mmOldde022eQQMKyb02 |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 8 februari 2013
Yet to make decision on Lankan delegates to UNHRC!!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten