ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கெதிராக ஐக்கிய அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக அமைதியினைப் பேணுகின்றது.
திமுக மற்றும் ஆதிமுக உறுப்பினர்கள் இந்திய அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு தொடர்பில் கடும் எதிப்பினை மாநிலங்கள் அவையில் புதன் கிழமையன்று வெளியிட்டிருந்தனர்.
எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் உள்ளடக்கங்களை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள இயலாதுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும், தமிழர் பகுதிகளிற்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும என்கின்ற 13ம் திருத்தச்சட்டத்தை உள் நாட்டில் அமுல்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா, இலங்கை மீது தொடர்ச்சியாக அழுத்தங்களை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் திருத்தச்சட்டத்தின் பெருமளவாகன பகுதிகளை உள்நாட்டில் அமுல்ப்படுத்திவிட்டதாகவும் அவற்றில் ஒரு சில மாற்றங்களை மாத்திரமே மேற்கொள்ள வேண்டியுள்ளதெனவும் கொழும்பு தெரிவிக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தமிழ் அரசியற் கட்சிகள் மறுத்துவிட்டன.
அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையின் உள்ளடக்கம் பொதுமக்களிற்காக வெளியிடப்படாத போதிலும் பிரேரணை பெரும்பாலும் இலங்கை அரசாங்கத்தினால் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீதியான நேர்மையான நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச குழுவொன்று கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் அவர்கள் ஐ.நாவில் இந்தியாவின் பக்கச்சார்பற்ற செயற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த புதன்கிழமையன்று விடுதலைப் புலிகள் இயக்க தலைவரின் மகனுடைய கொலைத் தொடர்பான புகைப்படங்கள் தொடர்பில் பேசுகையில் “ இது மிகவும் துக்ககரமான கொடுமையான” நிகழ்வாகும். இச்சம்பவம் தொடர்பாக பொறுப்புக் கூறல் உள்ளிருந்து வரவேண்டும் வெளி அழுத்தங்கள் மூலமாக பொறுப்புக் கூற இயலாது. இக்காரணியினை வெளிக்கொணரவே நாம் இலங்கையுடன் தொடர்புகளை மேற்கொள்கின்றோம் என்றார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் இந்தியா பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளது.
ஆணையாளரின் அறிக்கையில் அமெரிக்காவானது, விடுதலைப் புலிகளுடனான மோதலின் பொழுது இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச சட்டங்களை மீறியமை தொடர்பிலும் விசாரனை மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிற்கு ஐ.நா விசேட குழுவினரை மீண்டுமொரு முறை அனுப்புவது தொடர்பில் உடன்பாடில்லை எனவும் அச்செயற்பாடு புது டெல்லியிற்கு பாதகமாக அமையுமெனவும் அச்சம் வெளியிட்டுள்ளது.
“நாங்கள் எப்பொழுதும் வலிகள் மனஸ்தாபங்களைக் கடந்து தீர்வினை எட்ட வேண்டுமென்பதிலேயே அதிகளவு நாட்டம் கொண்டுள்ளோம் என குர்சித் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கெதிராக ஐக்கிய அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையிற்கு ஆதரவு வழங்கியப் பொழுதிலும் பாரம்பரியங்கள் அடிப்படையில் குறித்தவொரு நாட்டினால் கொண்டு வரப்படுகின்ற பிரேரணையிற்கு இந்தியா ஒரு பொழுதும் ஆதரவு வழங்காது.
இரண்டாம் காரணி அமெரிக்கா குறுகிய தேவையினை பூர்த்திச்செய்யும் முகமாகவே இப்பிரேரணையினை முன்வைத்துள்ளது.
”ஈராக் - ஆப்கிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட யுத்த குற்றச்செயல் மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரனை மேற்கொள்ள தவறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnuy.html#sthash.upQRm44H.dpufஎமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் உள்ளடக்கங்களை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள இயலாதுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:
Een reactie posten