தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 februari 2013

ஊடக அமைச்சின் இணையத்தளம் மீது ஊடறுப்புத் தாக்குதல்!- குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை


இலங்கை ஊடக அமைச்சின் இணையத்தளம் ஊடறுக்கப்பட்டமை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இணையத்தளத்திற்கு எந்த இடத்திலிருந்து பிரவேசிக்கப்பட்டது மற்றும் ஊடறுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
அமைச்சுக்களின் உத்தியோகபூர்வ இணைய தளங்கள், அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten