தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 februari 2013

No compromise on more powers for Sri Lankan Tamils: Indian PM!!

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: மன்மோகன் சிங் உறுதி

சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தனர்.
இதன்போது ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் 'இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்' என பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர்.
பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த சுதர்சன நாச்சியப்பன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,
ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார்.
'அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்' என்று பிரதமர் உறுதி கூறினார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் எனவும் பிரதமர் வாக்குறுதி அளித்தார் என சுதர்சன நாச்சியப்பன் மேலும் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சிங்
ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையின் போதே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கான காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சுதர்சனம் நாச்சியப்பன் தெரிவித்தார்.
அத்துடன் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்இ இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தாம் இலங்கை அரசாங்கத்தை கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட 37 அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா இலங்கையை வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

No compromise on more powers for Sri Lankan Tamils: Indian PM
[ Saturday, 23 February 2013, 06:18.49 AM GMT +05:30 ]
Indian Prime Minister Manmohan Singh on Friday reportedly stressed that there would be no compromise on Colombo’s promise to implement the 13th Amendment of the Sri Lankan Constitution which provides more powers to Tamil areas in Sri Lanka’s Northern and Eastern provinces.
Dr. Singh thus assured a delegation of Congress MPs from Tamil Nadu in Parliament House on Friday.
According to Congress Lok Sabha member from Cuddalore K.S. Alagiri, who was present at the meeting, the PM even quoted Sri Lankan President Mahinda Rajapaksa as saying that his country would even implement “13 plus” (more than what was there in the amendment) for the welfare of Tamils.
The 13th Amendment, prepared on the basis of the 1987 agreement signed by Rajiv Gandhi and J.R. Jayawardene (Indo-Sri Lanka Accord), devolves as many as 37 powers to the island nation’s Northern and Eastern provinces. Largely drawing on the Indian federal set-up, it has three lists which detailed power-sharing between Colombo and the provinces. Broadly, it provided for a merger of and certain financial provisions of the two provinces. The provinces would have an elected council, a Chief Minister and Ministers.
Mr. Alagiri said the delegates urged Dr. Singh to ensure that India voted keeping Sri Lankan Tamils’ interests in mind when political resolutions are taken up at United Nations meetings. They said New Delhi must vote against the Rajapaksa government when a resolution is taken up at the U.N. Human Rights Council in Geneva next month regarding Colombo’s alleged human rights violations against Tamils.

http://eng.lankasri.com/view.php?224Old0acp5YOd4e3KMM302cAmB3ddeZBmS202eWAA2e4SY5naca3lOU42

Indian MPs want resolution against Sri Lanka
[ Friday, 22 February 2013, 08:48.18 AM GMT +05:30 ]
Seeking to exert pressure on the Centre, Congress MPs from Tamil Nadu on Friday met Prime Minister Manmohan Singh demanding that India join western countries like the US in bringing a resolution against Sri Lanka at the UNHRC over the alleged human rights violations during the war.
The MPs said India should join hands with the United States in bringing out a Resolution against Sri Lanka asking it to categorically implement the recommendations of its own Lessons Learnt and Reconciliation Committee (LLRC).
“We feel that India should join hands with the United States in bringing out a Resolution against Sri Lanka to categorically implement the Recommendations of its own LLRC. This will certainly help in rendering justice to the Tamils of Sri Lanka, in addition to delegation of power in Government, conduct of free and fair elections in the Northern Province of Sri Lanka, and rehabilitation and resettlement of the displaced persons,” the MPs said in a memorandum.
The MPs, who met Singh are N.S.V. Chitthan, M. Krishnaswamy, K.S. Alagiri, J.M. Haroon, S.S. Ramasubbu, P. Viswanathan and Manickam Tagore.
They also said India should continuously support and work towards the welfare of the Tamils of Sri Lanka, so that they get equal opportunities and a safe and sound environment for a peaceful living, PTI reported.

http://eng.lankasri.com/view.php?224Old0acV5YOd4e3KMM302cAmB2ddeZBmS202eWAA2e4IY5naca3lOK42

Geen opmerkingen:

Een reactie posten