தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

Fans lathicharged for protesting against umpire Kumar Dharmasena

இலங்கை நடுவர் தர்மசேன பங்கேற்பதை எதிர்த்து நேற்று சென்னை கிரிக்கெட் மைதானம் முற்றுகை!
இந்தியா - அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இலங்கை நடுவர் குமார தர்மசேனா பங்கேற்பதை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் முற்றுகை போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவல் கணேசன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியார் அன்பன், மாணவர் பாசறை செயலாளர் சிவ செல்வராஜ், மீசை முருகேசன், தம்பி முருகேசன், சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டு சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.


Fans lathicharged for protesting against umpire Kumar Dharmasena
[ Monday, 25 February 2013, 06:15.15 AM GMT +05:30 ]
Indian fans shouted slogans at Chepauk on Saturday in protest of ICC's Umpire of the Year Kumar Dharmasena for not giving Michael Clarke out despite a clear inside edge on Day One. 
This protest was lead by Nam Thamilar party state news coordinator Aaval Ganesan, Eastern Chennai central district secretary Periyar Anban, Students council secretary Siva Selvaraj and several others were also present at this protest.
Police had to resort to lathicharge to disperse the protesting fans while 50 of them were taken to the police station.


http://eng.lankasri.com/view.php?222OY5Zc203OmBZc4e2AeOlJacaeeWAAaddecKMMW0acddlOe0e4d5BmA23024n5Ym42

Geen opmerkingen:

Een reactie posten