இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ள கருத்தை வரவேற்பதாக நூலாண்ட் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten