நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர் பிரச்சனை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற் உறுப்பினர் டி.ராஜா இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு செய்து வரும் துரோகத்தை மறைத்து தமிழ் சமூகத்தை ஏன் மத்திய அரசு ஏமாற்ற வேண்டும் என்றார்.
இது குறித்து அவர் கூறும்போது:-
இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது. ராஜபக்ச அரசை விமர்சிக்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப்படுகின்றன.
தமிழரை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தமிழ் சமுகத்தை அரசு ஏன் ஏமாற்றுகிறது.
உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும்.
ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது.
இலங்கையில் இரத்த ஆறு ஓடுகிறது. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக ஓட்டுப்போட வேண்டும்.
இலங்கையில் சுதந்திரமாக தேர்தல் நடப்பதில்லை.
இலங்கை தமிழர்களின் அடையாளங்கள், பாரம்பரிய உரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன என கூறினார்.

Geen opmerkingen:
Een reactie posten