தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 februari 2013

சண் சீ கப்பலில் சென்ற இரு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை கனடாவில் நிராகரிப்பு




எம்.வி. சன் சீ கப்பலின் மூலமாக கனடாவிற்குள் பிரவேசித்து புகலிடம் கோரி விண்ணப்பம் செய்திருந்த இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடாவின் மத்திய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எம்.வி. சன் சீ கப்பலில் பயணித்த காரணத்திற்காக கனேடிய குடிவரவு குடியகழ்ல்த் திணைக்களம் ஏற்கனவே புகலிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறித்த இலங்கையர்களை கனடா நாடு கடத்தினால் சொந்த நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மீள விசாரணை நடாத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

Canadian court overturns asylum claims of 2 Lankans
[ Wednesday, 27 February 2013, 02:05.16 PM GMT +05:30 ]
A Canadian Federal Court has overturned the asylum claims of two Sri Lankans. 
The Immigration and Refugee Board misinterpreted the law when it granted asylum to the two Sri Lankans simply because they had traveled to Canada aboard the human smuggling ship MV Sun Sea, the Federal Court has ruled.
In a pair of decisions, the court weighed in on attempts by refugee lawyers to argue that, because the Sun Sea has been publicly linked to the Tamil Tigers rebels, its passengers faced persecution if Canada sent them back to Sri Lanka.
The latest cases involved two men who were not considered genuine refugees except for the fact they had been on board the Sun Sea. The refugee board ruled that made them members of a “social group” that faced persecution.
But the court said it had used the wrong standard of proof to reach those decisions. It overturned both men’s asylum claims and sent the cases back for re-evaluation.
http://eng.lankasri.com/view.php?223OY5Zc203OmBZc4e2oyOlJacaeeWAAaddecKMMK0acddlOe0e4d5BmA33024n5Ym42

Geen opmerkingen:

Een reactie posten