இலங்கையின் சில பகுதிகளில் காணப்படும் சிறுநீரக நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
எனினும், இந்த ஆலோசனைகளை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளது. அனுராதபுரம், பொலனறுவை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் இந்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை பின்பற்றத் தவறிய காரணத்தினால் இந்த நோய் ஏனைய பகுதிகளுக்கும் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுளளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரசாயன பொருட்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதனால் இந்த நோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
http://news.lankasri.com/show-RUmryCRaNXeu6.html
Health Ministry fails to adhere to WHO recommendations |
[ Tuesday, 26 February 2013, 04:20.44 AM GMT +05:30 ] |
The World Health Organization (WHO) had made strong recommendations following the completion of its final report on the investigation and evaluation of the Chronic Kidney Disease in Sri Lanka, but the Health Ministry had failed to either come out with the facts or take immediate preventive measures, an official of the Technical Committee, appointed by the Parliamentary Select Committee (PSC), said. |
Technical Committee Member Hemantha Withanage, who is the Executive Director of the Centre for Environment Justice, said that the disease was spreading to other parts of the country in the form of cancers. He said that sadly the Ministry of Health had failed to make the battling of the Chronic Kidney Disease a top priority despite stakeholders realising its danger and spending Rs. 100 million on the comprehensive multidisciplinary research project. WHO Senior Advisor and Coordinator, Chronic Disease Prevention and Management Dr. Shantha Mendis pointed out that the overall prevalence of the disease in the Anuradhapura, Polonnaruwa. He recommended the use of alternative fertilizers, reduction of heavy metals in soil or making them less available, developing rice strains which require less fertilizer and resistant to pests, reduction in environmental pollution. http://eng.lankasri.com/view.php?223OY5Zc203OmBZc4e2eoOlJacaeeWAAaddecKMMg0acddlOe0e4d5BmA33024n5Ym42 |
Geen opmerkingen:
Een reactie posten