தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 februari 2013

Australian Deputy Opposition Leader Julie Bishop MP's Joint Press Conference


இலங்கைக்கு சென்று வந்த அவுஸ்.பாராளுமன்ற எதிர்க்கட்சி பிரதி தலைவரின் பத்திரிகை மாநாடு
கடந்த மாதம் இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பாக அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவுஸ்திரேலய எதிர்க்கட்சி தலைவி ஜீலியா பிஷோப் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஸ்கொட் மார்சன் கெனன் மற்றும் நான் கடந்த வாரம் இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பாபாக கண்காணிக்க  மக்களை சந்திக்க இலங்கையில் சரியான முறையில் கொள்கைகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பன தொடர்பாக ஆராய்வதற்கே அங்கு விஜயம் செய்தோம்.
இவ் விஜயமானது மூன்று பகுதிகளாக ஒழுங்குச்செய்யப்பட்டிருந்தது.
முதலாவது பகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் நாங்கள் மக்களை சந்திப்பதையே பெரிதும் விரும்பினர். அத்துடன் எங்களை மக்களிடம் அழைத்துச்சென்றனர்.
இலங்கை தேசமானது 30 ஆண்டு கால பெரும் யுத்தத்தினால் முற்றாக அழிந்த தேசமாகும். இவ்யுத்தத்தில் பெரும்பாலான நாடுகளில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்தது.
புலிகள் கடற்படை, விமானப்படை என்பனவற்றை தன்னகத்தெ கொண்டு இலங்கையின் வடப்பகுதியில் செயற்ப்பட்டனர்.
இவ் யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் ஆயினும் இவ் யுத்ததம் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் நிறைவுக்கு வந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துவது தொடர்பில் இலங்கை நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போழுது இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தென் ஆபிரிக்காவிற்கு தற்பொழுது விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இடம்பெயர்ந்தோரில் அநேகர் தம்முடைய சொந்த இடங்களிற்கு திரும்பியுள்ளனர். இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களிற்கு மக்கள் இன்னமும் திரும்பவில்லை. இம்மக்களிற்கு  வேறு இடங்களில் காணிகள் தற்காலிக குடியிருப்பு வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன என்ற போதிலும் இக்காணிகளில் இருந்து இராணுவத்தின் வெளியேற்றம் நிலுவையிலே உள்ளது.
முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாங்கள் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம் பெறும் இடங்களிற்கு விஜயம் செய்தோம். இங்கே புனர்வாழ்வளிக்கப்பட்ட பல முன்னாள் பெண் போராளிகள் கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
நாம் ஒரு பெண்ணுடன் உரையாடியப் பொழுது அவர் கடற் புலி உறுப்பினர் எனவும் தாக்குதல்களிற்காக வேண்டி வெடிப்பொருட்களை சிறிய படகுகளில் ஏற்றுவதே தன்னுடைய வேலையெனவும் தற்பொழுது கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இதன் மூலமாக நல்ல வருமாணம் பெறுவதானவும் தெரிவித்தார். மேலும் இவ்வருமானம் மூலமாக சிறியளவில் வியாபாரம் ஒன்றினையும் முன்னெடுப்பதாக கூறினார்.  இச்செயற்பாடு தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்பதனை உறுதிச்செய்கின்றது.
புலிகளினால் நெடுங்காலம் ஆழப்பட்ட யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிற்கு விஜயம் செய்தோம் எனவும் கூறினார்.


Australian Deputy Opposition Leader Julie Bishop MP's Joint Press Conference
[ Thursday, 07 February 2013, 02:53.54 PM GMT +05:30 ]
The Australian parliamentary delegation led by the Australian Deputy Opposition Leader Julie Bishop visited the Island during the end of January addressed media briefing in Australia.
During my Lankan visit I was accompanied by the shadow Immigration Minister Scott Morrison and border protection spokesman Michael Keenan.

She noted purpose of the visit is on saying condition of the grounds, meeting with wide range of people, determining whether policy direction of SriLanka. The visit was organized in three parts. First part was organized by the TNA. They encouraged us to meet people.

Bishop noted SriLanka is emerging from bloody conflict of 30 years civil war. LTTE is a terrorist prescribe terrorist organization in number of places around the world. They were defeated by Lankan army three years ago. LTTE is a terrorist organization which own Naval and Air force and essentially occupied in the Northern SriLanka. Thousands of people were displaced from this war.
Commenting on the reconciliation process she added SriLanka need to go for a long process. TNA leaders currently engage tour in South Africa to hold discussion with IANC on holding reconciliation process under way in the country.
According to Bishop Majority of displaced people have return back to their home land. People displaced due to establishment of military camps in the north have not returned to their home land. They were provided with lands and temporary sheds due to pending decision on withdrawing military from the North.
Rehabilitation process is underway in the country. We visited land mine site. Number of women involved in the de-mining activities. We received opportunity to speak to these women. Numbers of them are former LTTE combatants. I spoke to a Tamil woman she was member of sea tigers. While in the LTTE she served has carder who sends explosives in small boats to attack Lankan navy. She is now employing in the landmine evacuation. They all were paid well. With the money she save s start up small business in their home land, Tamils are enterprising and hard working people, Opposition leader said.

Geen opmerkingen:

Een reactie posten