தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், பி. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஸ்ரீதரன் ஆகிய ஐவர் அடங்கிய குழு நாளை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 22வது மனித உரிமைகள் மாநாட்டு இடம்பெற்று வரும் நிலையில் கூட்டமைப்பு ஜெனிவா செல்வது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து ஜெனிவா பயணமாவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnv1.html#sthash.HHKwOX2H.dpufஜெனிவாவில் இடம்பெற்று வரும் 22வது மனித உரிமைகள் மாநாட்டு இடம்பெற்று வரும் நிலையில் கூட்டமைப்பு ஜெனிவா செல்வது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து ஜெனிவா பயணமாவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten