காணாமல் போனோரைக் கண்டறியுமாறு கோரி எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.
பேரணியின் முடிவில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மனுக்களும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போன உறவுகளைத் தேடும் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கில் காணமற்போன உறவுகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோருடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணமற்போன உறவுகளின் நிலைபற்றி தெளிவுபடுத்துமாறு கோரியும் இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnv0.html#sthash.ai4WT1zD.dpufகாணாமல் போன உறவுகளைத் தேடும் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கில் காணமற்போன உறவுகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோருடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணமற்போன உறவுகளின் நிலைபற்றி தெளிவுபடுத்துமாறு கோரியும் இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten