முல்லைத்தீவு கேப்பாபுலவில் பொதுமக்களின் காணிகளில் படையினர் தொடர்ந்தும் நிரந்தர படைமுகாம்களை அமைத்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் வேறு ஒரு காட்டுப் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளதோடு, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற வகையில் வாழந்து வருகின்றனர்.
தமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு பொதுமக்கள் போராட்டங்கள, மகஜர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் படையினர் பாரிய படைமுகாம்களை அமைத்து வருகின்றனர்.
இந்த விடயத்தில் ஐ.நா கூட்டத்தொடர் நடைபெறும் இந்த நேரத்தில் இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து தமது நிலங்கை மீட்டுத்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
http://www.tamilwin.net/show-RUmryCRbNYnr5.htmlதமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு பொதுமக்கள் போராட்டங்கள, மகஜர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் படையினர் பாரிய படைமுகாம்களை அமைத்து வருகின்றனர்.
இந்த விடயத்தில் ஐ.நா கூட்டத்தொடர் நடைபெறும் இந்த நேரத்தில் இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து தமது நிலங்கை மீட்டுத்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten