தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

8 Reports submitted against Lanka at HUNRC session!

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக 8 அறிக்கைகள்
ஐக்கிய நாடுகளின் 22வது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பல சர்வதேச அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
இந்தவகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு அப்பால் இலங்கை தொடர்பில் 8 அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்த அறிக்கைககளில், ஆட்கள் தடுத்து வைக்கப்படல், பேச்சு சுதந்திரமின்மை, நீதித்துறைக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இனப்பிரச்சினை தீர்வுக்கு வழியேற்படுத்தப்படாமை போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

8 Reports submitted against Lanka at HUNRC session
[ Monday, 25 February 2013, 05:34.09 AM GMT +05:30 ]
Several None Government Organizations have submitted their reports against SriLanka at the 22nd session of United Nation Human Rights Council session in Geneva.
Apart from the Navi Pillai’s report 8 other reports on SriLanka has been handed over to the UNHRC session.
These reports clearly brief on abductions, steps taken against judiciary system of the country and fail to solve ethnic issue of the country.

http://eng.lankasri.com/view.php?222OY5Zc203OmBZc4e2SeOlJacaeeWAAaddecKMMM0acddlOe0e4d5BmA33024n5Ym42

Geen opmerkingen:

Een reactie posten