தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 februari 2013

Tamil's in Netherland supports government: Ambassador

நெதர்லாந்தில் இலங்கைக்கு ஆதரவாக தமிழர்களின் பேரணி: நெதர்லாந்து தூதுவர்

இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக, நெதர்லாந்தில் இலங்கை தமிழர்கள்,  பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த தகவலை இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் புதி அத்தாவுட வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சார்பு குழுக்கள், வெளிநாடுகளில் போலி பிரசாரங்களை மேற்கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் அதனை முறியடிக்கும் வகையிலேயே இலங்கை தமிழர்கள் நெதர்லாந்தில் பேரணியை நடத்தவுள்ளதாக அத்தாவுட குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் உள்ள தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலைமையை அறிந்து வைத்துள்ளனர்.
எனவே அவர்கள் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை வெறுக்கிறார்கள் என்று அத்தாவுட தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryCRVNXgu6.html

Tamil's in Netherland supports government: Ambassador
[ Thursday, 21 February 2013, 03:36.38 AM GMT +05:30 ]
SriLankan ambassador to Netherland Budhi Athawuda announced Tamil’s in Netherland organised a protest campaign to cast their support to Lankan government.
LTTE organizations carry out rumors on Lankan government in the western nations.
Tamil’s in the western nations well aware on present Lankan situation and they always stand beside the government, ambassador said.

http://eng.lankasri.com/view.php?224Old0acV5YOd4e3KMM302cAmB2ddeZBmS202eWAA2e4oY5naca3lOA42

Geen opmerkingen:

Een reactie posten