தெஹிவளையில் நெதர்லாந்து பிரஜை சடலமாக மீட்பு
சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்திருந்த 76 வயதான எலிஹேம் ரொவஹொஸ்ட் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 13ம் திகதி சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Netherland national found dead in Dehiwala |
[ Thursday, 21 February 2013, 08:48.31 AM GMT +05:30 ] |
The victim was identified as Eilheam Rowehost who arrived in Sri Lanka on February 13 as a tourist. Police conduct further investigations on this death. http://eng.lankasri.com/view.php?224Old0acT5YOd4e3KMM302cAmB3ddeZBmS202eWAA2e4oY5naca3lOA42 |
Geen opmerkingen:
Een reactie posten