இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவத்துடன் வாழ அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! பிரணாப்
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தமிழர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த உரையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தொடர்பில் அவர் எந்த கருத்துக்களையும் கூறவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவற்றின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்திய ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Sri Lankan Tamils must get equality: President |
[ Thursday, 21 February 2013, 04:07.16 PM GMT +05:30 ] |
Sri Lanka must make efforts to provide its Tamil minority "a life of peace, dignity and equality", President Pranab Mukherjee said Thursday. |
The president told parliament that India was making progress in its engagement with Sri Lanka. This involved "our efforts to resettle and rehabilitate the internally displaced persons there", he said, referring to thousands who were pushed out of their homes due to the war on the Tamil Tigers. The president made no reference in his speech to allegations of human rights abuses that Sri Lanka is battling, including the alleged cold-blooded killing of the 12-year-old son of the slain Tamil Tigers chief. http://eng.lankasri.com/view.php?224Old0acp5YOd4e3KMM302cAmB3ddeZBmS202eWAA2e4yY5naca3lOA42 |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 21 februari 2013
Sri Lankan Tamils must get equality: President!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten