பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் 1124 நாட்கள் நிறைவு: பான் கீ மூனுக்கு பிரகீத் மனைவி கடிதம்
இக்கடிதத்தை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. தூதரகத்தில், பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா ஒப்படைத்தார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எனது கணவர் கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி காணாமல் போயிருந்தார்.
சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னராக பிரகீத் எக்னெலிகொட காணாமல் போயிருந்தார்.
எனது கணவரை கண்டுபிடித்து தருமாறு எனது பிள்ளைகளும் நானும் உங்களுக்கும் (பான் கீ மூன்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் பல முறை முறைபாடுகளை செய்துள்ளோம்.
இதேவேளை இதுவரை காலமும் எனது கணவரை கண்டுபிடிக்க ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட நடடிவடிக்கைகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜெனிவாவில் 2011ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கான குழுவில் பேசும் போது பிரகீத் எக்னெலிகொட அரசியல் தஞ்சம் பெற்று வெளிநாட்டில் வாழ்வதாகவும் அவர் காணாமல் போகவில்லையென்று தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கூறியிருந்தார்.
எனவே எனது கணவரை மிக விரைவாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசாங்கத்திடமும் பிரதம நீதியரசரிடமும் எனது சார்பாகவும் எனது பிள்ளைகள் சார்பாகவும் கேட்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
1124 days after the disappearance of Pradeep Ekenailiagoda, Sandya writes to Ban Ki-moon |
[ Thursday, 21 February 2013, 01:28.22 PM GMT +05:30 ] |
1124 days after the Lanka-e-news website cartoonist Prageeth Ekenaligoda, Sandya Ekenaligod writes to UN general Secretary on disappearance of her husband. |
She handed over this letter to UN head office at Colombo today. According to the letter, My husband reported missing since January 24, 2010. He was disappeared two days before the presidential election. I and my son have written several letters to you and President Mahinda Rajapaksa to find my husband. At this point I would like to thank United Nation for helping in numerous ways to find my husband. Addressing Committee Against Torture in year 2011 at Geneva present Chief Justice Mohan Peries announced Prageeth Ekenaligoda has receive political asylum in a foreign nation and leading peaceful life. On behalf of my family UN should stress the Lankan government and the chief justice to take necessary steps to find out my husband. http://eng.lankasri.com/view.php?224Old0ac55YOd4e3KMM302cAmB3ddeZBmS202eWAA2e4yY5naca3lOA42 |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 21 februari 2013
1124 days after the disappearance of Pradeep Ekenailiagoda, Sandya writes to Ban Ki-moon!!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten