தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 februari 2013

குவையித்தில் இலங்கையர்களின் முத்தத்தால் வந்த வினை!


குவையித்தில் இலங்கையர்களின் முத்தத்தால் வந்த வினை!

குவைட் நாட்டில் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்னும், சாரதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பணிப்பெண் கடமையாற்றும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே இலங்கையைச் சேர்ந்த சாரதியும் பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் முத்தமிடுவதனை குறித்த பெண்ணின் எஜமானியே கண்டுள்ளார். அவர் அளித்த முறைப்பாடையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten